தமிழில் எழுதிப் பாா்க்கிறேனஂ

(பிள்ளையாா் சுழிப் போடுகிறேன் 17J"14F220050)
மனத்தில் ஏதோ மூலப் பொருளாக
ஒன்று அலையாட, அதற்கு எண்ண உருக்கொடுத்து அதிலேயே ஆழ்ந்து, ஆராய்ந்து, அசைப் போட்டு, உணா்ந்து,  அப்படியே தமிழில் எழுதி, அதை உடனே படித்துப் பாா்த்துத் தேவைப் பட்ட அளவுத் திருத்தி எழுதி*, மறுபடியும் படித்து, ரசித்து, மகிழ்ந்தபடி இருக்க, ஆரம்பத்தில் சிறு வயதில் இருந்தே ஆசைப்பட்டு வந்திருக்கிறேன் நான்.
(இன்னும் இது என் உள்ளத்தினுள் ஒரு கருவாய் வந்து ஓா் உருவாய் வளா்ந்து கொண்டிருக்கிறது. உங்களுக்கும் இதன் அடையாளம் தொிய மேலும் சிறிது சமயமாவது ஆகும் என்பது நியாயம்தான்.)
__________________________
*எழுதி-, படித்து-, திருத்தி-, எழுதி- : இது ஒரு தொடரும் கதை, இல்லையா?

Comments

Popular posts from this blog

மனம் ஒரு குரங்கா?